Registered with the Registrar of Newspapers for India under R.N.I 53640/91

Vol. XXIX No. 2, May 1-15, 2019

OUR FOUNDER

– Sriram V

Mr. Muthiah

S. Muthiah 13.4.1930-20.4.2019

Please follow and like us:
Pin Share

Comments

  1. RAMAKRISHNAN E says:

    “மதராசபட்டிணம் “,மெட்ராஸ் என்ற பெயர் இனி சிலகாலங்களில் நாம் மறந்து விடலாம் .ஆனால் சென்னை என்ற நகரின் சரித்திரத்தை தேடி புறப்படும் ஒரு ஆர்வலர்களுக்கு மெட்ராஸ் ,மதராசபட்டினம் என்று சென்னை அழைக்கப்பட்டது முதல் வியப்புக்குரிய விஷயமாக இருக்கலாம் . சமகாலத்தில் மெட்ராஸ் பற்றிய நூல்கள் ஆங்கிலத்தில் எழுதியதோடு இந்த தலைநகரின் சரித்திரம் அறிந்து கொள்ள “மெட்ராஸ் மியூசிங்ஸ்” என்ற இதழையும் தெய்வத்திரு சு. முத்தையா அவர்கள் நடத்தி வந்தார் . மெட்ராஸ் என்ற பெயரோடு “மெட்ராஸ் மியூசிங்ஸ்” என்ற இதழும் அன்னாரது நினைவாக வெற்றிகரமாக சரித்திரத்தை சொல்ல வேண்டும் . இன்று அன்னாரது முப்பதாவது நாள் நினைவஞ்சலி . http://www.madrasmusings.com/madras-musings/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Updated